NIOS Class 12 - தமிழ் - தமிழரின் அறிவியல் சிந்தனைகள்
NIOS CLASS 12 தமிழ் தமிழரின் அறிவியல் சிந்தனைகள் தன் மதிப்பீடு வினாக்கள் - 1 1. பழங்காலத்தில் தமிழில் எண்ணுருக்கள் இருந்தனவா? விடை: ஆம். பழங்காலத்தில் தமிழில் எண்ணுருக்கள் இருந்தன. 2. சுழியை உருவாக்கியது ............ என்றே சொல்லலாம். விடை: தமிழர்கள். 3. தமிழில் .................. குறிக்கும் எண்ணுருவிலிருந்து சுழி பிறந்தது? விடை: 1 0. 4. பின்னங்கள் ...........,.... எனப்படும் விடை: கீழ்வாயிலக்கம். தன் மதிப்பீட்டு வினாக்கள் - II 1. பண்டைய தமிழர் உணவையே மருந்தாக கொண்டு ............. வாழ்வை வாழ்ந்தனர். விடை: நோயற்ற. 2. விரைவு வகை உணவுகள் ............. என்பதை அறிந்திருந்தனர். விடை: கெடுதல். 3. சித்தர்கள் ............... சோதனை முறையை கண்டுபிடித்தார்கள். விடை: நாடி. தன் மதிப்பீடு வினாக்கள் - III 1. சிறிய பொருளை பெரிதாக காட்டுவது எது? விடை: குவி வில்லை 2. உலகம் ............... பூதங்களின் கலவையால் ஆக்கப்பட்டது. விடை: 5 3. ஞாயிற்றின் தோற்ற நகர்வுகளால் ............... உண்டாகின்றன. விடை: பருவ மாற்றங்கள். தன் மதிப்பீட்டு வினாக்கள் - IV 1. உணவு உற்பத்திக்கு அடிப்படையானது எது? விடை: வேளாண்மை. 2....