Current affairs in Tamil

Daily current affairs in tamil Useful for TNPSC, RRB, BANK Exams, etc Date: 22/09/2020 1.இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றவர் யார்? விடை: நோவக் ஜோகோவிச் 2.சப்ஜ் சாத்தி என்ற திட்டத்திற்காக WSIS 2020 என்னும் விருதை பெற்ற மாநிலம் எது? விடை: மேற்கு வங்கம் 3.இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்? விடை: சைமோனா ஹேல ப் 4.பிஹாரின் எந்த நிறுவனம் விவசாய விளைபொருட்களை கெடாமல் வைத்திருக்க ஒரு குளிர் பெட்டியை கண்டுபிடித்தது? விடை: சாப்த் கிருஷி சயின்டிஃபிக் 5.மத்திய சட்டத்துறை அமைச்சராக இருப்பவர் யார்? விடை: ரவிசங்கர் பிரசாத் 6.எந்த மாநிலம ‘e- Peek Pahani’ என்ற மொபைல் செயலியை விவசாயிகளுக்காக அறிமுகப்படுத்தியது? விடை : மகாராஷ்டிரா 7. கலாசாகர் விருது என்பது எந்த துறைக்காக வழங்கப்படுகின்றது? விடை: நடனம், நாடகம் போன்றவை 8. இந்திய போர் கப்பல்களில் ஹெலிகாப்டர்களை இயக்கும் பிரிவுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் அதிகாரிகள் யார்? விடை: குமுதிணி தியாகி மற்றும் ரித்தி சிங் 9. சர்வதேச அமைதி தினம் எந்த நாளில் அனுசர...