Current affairs in Tamil
Daily current affairs in tamil
Useful for TNPSC, RRB, BANK Exams, etc
Date: 22/09/2020
1.இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றவர் யார்?
விடை: நோவக் ஜோகோவிச்
2.சப்ஜ் சாத்தி என்ற திட்டத்திற்காக WSIS 2020 என்னும் விருதை பெற்ற மாநிலம் எது?
விடை: மேற்கு வங்கம்
3.இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
விடை:சைமோனா ஹேலப்
4.பிஹாரின் எந்த நிறுவனம் விவசாய விளைபொருட்களை கெடாமல் வைத்திருக்க ஒரு குளிர் பெட்டியை கண்டுபிடித்தது?
விடை:சாப்த் கிருஷி சயின்டிஃபிக்
5.மத்திய சட்டத்துறை அமைச்சராக இருப்பவர் யார்?
விடை: ரவிசங்கர் பிரசாத்
6.எந்த மாநிலம ‘e- Peek Pahani’ என்ற மொபைல் செயலியை விவசாயிகளுக்காக அறிமுகப்படுத்தியது?
விடை: மகாராஷ்டிரா
7.கலாசாகர் விருது என்பது எந்த துறைக்காக வழங்கப்படுகின்றது?
விடை:நடனம், நாடகம் போன்றவை
8.இந்திய போர் கப்பல்களில் ஹெலிகாப்டர்களை இயக்கும் பிரிவுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் அதிகாரிகள் யார்?
விடை:குமுதிணி தியாகி மற்றும் ரித்தி சிங்
9.சர்வதேச அமைதி தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகின்றது?
விடை:21/09
10.சென்னையில் நகரும் நியாய விலை கடைகள் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
விடை: 2014
நடப்பு நிகழ்வுகள் - 23/09/2020
1.“The voices of dissent” என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
விடை: ரோமிலா தாப்பர்
2.சமீபத்தில் எந்த மாநிலம் மோக்ஷ கலாஷ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது?
விடை: ராஜஸ்தான்
3.தூய்மை பணியாளர்களுக்காக ஒடிசா மாநிலம் எந்த திட்டத்தை தொடங்கியது?
விடை: கரிமா திட்டம்
4.“‘எனது குடும்பம் எனது பொறுப்பு” என்ற பிரச்சாரம் எந்த மாநிலத்தில் துவங்கப்பட்டது?
விடை: மஹாராஷ்டிரா
5. பிரதான் மந்திரி கிசான் சமன் நிதியின் கீழ் முக்யமந்திரி கிசான் கல்யாண் யோஜனாவை தொடங்க எந்த மாநில அரசு அறிவித்துள்ளது?
விடை: மத்திய பிரதேசம்.
6. இந்திய ரிசர்வ் வங்கியால் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் புதிய நிர்வாகியாக நியமிக்கப்பட்டவர் யார்?
விடை: ஏ கே தீக்ஷித்
7.எந்த மாநிலத்தில் நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்க இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது?
விடை: தமிழ்நாடு
8.எந்த அமைச்சகத்தால் ஆண்டுதோறும் NSS விருதுகள் வழங்கப்படுகின்றன?
விடை: இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம்
9.ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் பிராந்திய தூதராக நியமிக்கப்பட்டவர் யார் ?
விடை: குஷி சிந்தாலியா
10. இந்தியாவின் 2 வது ராக்கெட் ஏவுதளத்தை உருவாக்க எந்த மாநிலத்தை தேர்வு செய்துள்ளது?
விடை: தமிழ்நாடு
11. எந்த மாநிலமானது அதன் மிகப்பெரிய பல்லுயிர் பூங்காவை ஹல்ட்வானியில் திறந்துள்ளது?
விடை: உத்ரகாண்ட்
12. அணுசக்தி ஆணைய முன்னாள் தலைவரான சேகர் பாசு எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
விடை: மேற்குவங்கம் கொல்கத்தாவை சேர்ந்தவர்
CURRENT AFFAIRS GK QUESTIONS
1. கர் தக் ஃபைபர் என்ற திட்டம் எந்த மாநிலத்தில் துவங்கப்பட்டது?
விடை: பிஹார்
2. பீகாரில் நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்?
விடை: நரேந்திர மோடி
3. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட விருது எது?
விடை: Ig Nobel பரிசு
4. இந்தியாவின் முதல் CRISPR COVID-19 சோதனையின் பெயர் என்ன?
விடை: FELUDA
5. பந்தன் வங்கியின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
விடை: கொல்கத்தா
6. ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ ) மூலம் முற்றிலும் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு இருக்கும் வானில் ஏவுகணைகளை அழித்துத் தாக்கும் அபியாஸ் வாகன சோதனை வெற்றிகரமாக எந்த மாநிலத்தில் சோதித்துப் பார்க்கப்பட்டது?
விடை: ஒடிசா
7. 22 செப்டெம்பர் 2020 அன்று ‘ஆரோக்கிய மந்தன் 2.0'வை தலைமை தாங்கியவர் யார்?
விடை: Dr.ஹர்ஷ வர்தன்
8. ஹேஷன்புயல் சமீபத்தில் எங்கு கரையைக் கடந்தது?
விடை: ஜப்பான்
9. ஐந்து நட்சத்திர கிராமங்கள் என்ற திட்டம் எந்த அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது?
விடை: தகவல் தொடர்பு துறை அமைச்சகம்
10. ரஃபேல் விமானத்தை தயாரித்து வழங்கும் நிறுவனத்தின் பெயர் என்ன?
விடை: டஸல்ட் ஏவியேஷன் நிறுவனம்
11. சமீபத்தில் லேசர் தொழில்நுட்பத்தில் இயங்கும் பீரங்கி எந்த மாநிலத்தில் சோதிக்கப்பட்டது?
விடை: மகாராஷ்டிரா
12. உலக காது கேளாதோர் தினம் என்று அனுசரிக்கப்படுகின்றது?
விடை: 24/09
13. உலகின் முதல் இமெயில் சேவையை எந்த நிறுவனம் ஆரம்பித்தது?
விடை: 1979 ஆம் ஆண்டு கம்ப்யூசோ்வ்
14. மாநிலங்களவையின் பன்னிரண்டாவது துணைத்தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
விடை: ஹரிவன்ஷ் நாராயண சிங்
15. புகேன்வில்லின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
விடை: இஷ்மேல் தொரமா
16. ரஃபேல் போர் விமானத்தை இயக்கும் முதல் பெண் விமானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்?
விடை: சிவாங்கி சிங்க்
17. “Kitchens of Gratitude" என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?
விடை: விகாஸ் கண்ணா
18. சமீபத்தில் AP போலீஸ் சேவா என்னும் செயலியை தொடங்கி வைத்தவர் யார்?
விடை:. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி
19. தேசிய வேளாண் உயர் கல்வித் திட்டத்தின் (NAHEP) கீழ் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) நடத்திய ஹெக்தானின் பெயர் என்ன?
விடை: KRITAGYA
19. ஜவஹர்லால் நேரு அரங்கம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
விடை: கேரளா
20. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் எப்போது நிறுவப்பட்டது?
விடை: 23 செப்டம்பர் 1974
21. காதி, கிராம தொழில் ஆணையத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
விடை: சுனில் சேத்தி
22. உலக கடல்சார் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
விடை: செப்டம்பர் 24
Current affairs for 25/09/2020 to 28/09/2020
Useful for TNPSC, RAILWAY, RRB, UPSC, Bank exams, etc.
1. சமீபத்தில் எந்த ரயில் நிலையம் யாதத்ரி ரயில் நிலையம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது?விடை: ரெய்கிர் ரயில் நிலையம்
குறிப்புகள்
✓ தெலங்கானா மாநிலத்தில் உள்ளது
✓ முதல்வர் - க.சந்திரசேகர் ராவ்
✓ ஆளுநர் - Dr. தமிழிசை சௌந்தரராஜன்.
2. சமீபத்தில் ஏசரின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?
விடை: சோனு சூத்
3. சோமாலியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றவர் யார்?
விடை: முகம்மது உசேன் ரோபல்
குறிப்புகள்
✓ தலைநகரம் - மொகடிஷு
✓நாணயம் - சில்லிங்
4. தொற்றா நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் ஐக்கிய நாடுகள் விருதை எந்த மாநிலம் பெற்றுள்ளது?
விடை: கேரளா
குறிப்புகள்
✓ முதல்வர் - பினராயி விஜயன்
✓ஆளுநர் - ஆரிஃப் முகமது கான்
5. ஆயுஷ்மான் பாரத் - பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தை செயல்படுத்த எந்த அமைப்பு மத்திய அரசால் உருவாக்கப்பட்டது?
விடை: தேசிய சுகாதார குழு
6. சமீபத்தில் ஐஎன்எஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
விடை: இல. ஆதிமூலம்
7. எந்த மாநில அரசு “முக்யமந்திரிர் கிராம்யா பரிபாஹான் அச்சோனி யோஜனா” வை தொடங்கியுள்ளது?
விடை: அசாம்
குறிப்புகள்
✓முதல்வர் - சர்பானந்த சோனோவால்
✓ஆளுநர் - ஜெகதீஷ் முகி
8.இந்தியா எந்த நாடோடு அறிவுசார் சொத்து ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
விடை: டென்மார்க்
9. எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் இன் புதிய நிர்வாக இயக்குநராக யாரை நியமித்தது?
விடை: ரஜத் சுத்
10. 'யு-ரைஸ்' என்ற இணைய தளம் எந்த மாநிலத்தில் முதன் முதலில் தொடங்கப்பட்டது?
விடை: உத்திர பிரதேசம்
11. ஐ.ஐ.டி சென்னை அறிமுகப்படுத்திய மைக்ரோபிராஸசர் பெயர் என்ன?
விடை: மௌஷிக்
12. உலக சுற்றுலா தினம் என்று கொண்டாடப்படுகிறது?
விடை: செப்டம்பர் 27
13. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இந்த ஆண்டு எந்த நாட்டில் நடக்க இருக்கின்றது?
விடை: பிரான்ஸ்
குறிப்புகள்
✓தலைநகரம் - பாரிஸ்
✓நாணயம் - யூரோ
14. சர்வதேச சைகை மொழிகள் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
விடை: செப்டம்பர் 23
15. அபயாஸ் ஏவுகணை எந்த அமைப்பினால் தயாரிக்கப்பட்டது?
விடை: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு
16. தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் பயோமெட்ரிக் முறை என்று முதல் அமலுக்கு வருகின்றது?
விடை: அக்டோபர் 1
17. பினாகா ராக்கெட்டுகளை பெருமளவில் உற்பத்தி செய்ய எந்த நிறுவனம் தொடங்கியுள்ளது?
விடை: பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு
18. அந்யோதயா திவாஸ் என்று கொண்டாடப்படுகின்றது?
விடை: செப்டம்பர் 25
19. இந்தியாவின் முதல் கடலோர காவல்படை அகாடமி எங்கு நிறுவப்பட உள்ளது?
விடை: மங்களூர்
20. செப்டம்பர் 28 அன்று டேராடுனில் இந்திய இராணுவ வளாகத்தில் (ஐஎம்ஏ) இரண்டு சுரங்கப்பாதைகள் கட்டும் பணியை தொடங்கி வைத்தவர் யார்?
விடை: பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
21. ரஷ்யாவில் நடைபெற்ற பார்முலா ஒன் ரஷ்ய கிராண்ட் பிரிக்ஸ் 2020-ஐ வென்றவர் யார்?
விடை: வால்டேரி பாட்டாஸ்
Comments
Post a Comment