TNPSC Current affairs quiz 22/12/2020 - 31/12/2020

Current affairs for TNPSC exams Date : 22/12/2020 - 31/12/2020 International Current affairs / World current affairs 1. அமெரிக்காவின் தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? விடை: பாரத் ராமமூர்த்தி. 2. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் "லீஜேன் ஆப் மெரிட்" விருதை யாருக்கு வழங்கி கவுரவித்தார்? விடை: பிரதமர் நரேந்திர மோடி. 3. சமீபத்தில் எந்த நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சாலையோர தேர்மோபாலியம் கடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது? விடை: இத்தாலி. 4. சமீபத்தில் ஏ.என்.சிவராமன் நினைவு விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது? விடை: மலேசிய பத்திரிகையாளர் ராமதாஸ் மனோகரன் மற்றும் சிங்கப்பூர் பத்திரிகையாளர் எஸ் எஸ் சர்மா. National current affairs 1. கர்நாடக மாநிலத்தின் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? விடை: பி. ரவிக்கமார். 2. இந்தியாவிலேயே மிகவும் உயரமான வானிலை மையம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது? விடை: லே. 3. நாட்டின் முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்? விடை: பிரதமர் நரேந்திர மோடி. 4. ஒடிசா மாநில...