TNPSC Current affairs quiz 22/12/2020 - 31/12/2020

Current affairs for TNPSC exams

Date : 22/12/2020 - 31/12/2020

 
International Current affairs / World current affairs

1. அமெரிக்காவின் தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
விடை: பாரத் ராமமூர்த்தி.

2. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் "லீஜேன் ஆப் மெரிட்" விருதை யாருக்கு வழங்கி கவுரவித்தார்?
விடை: பிரதமர் நரேந்திர மோடி.

3. சமீபத்தில் எந்த நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சாலையோர தேர்மோபாலியம் கடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
விடை: இத்தாலி.

4. சமீபத்தில் ஏ.என்.சிவராமன் நினைவு விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
விடை: மலேசிய பத்திரிகையாளர் ராமதாஸ் மனோகரன் மற்றும் சிங்கப்பூர் பத்திரிகையாளர் எஸ் எஸ் சர்மா.

National current affairs

1. கர்நாடக மாநிலத்தின் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
விடை: பி. ரவிக்கமார்.

2. இந்தியாவிலேயே மிகவும் உயரமான வானிலை மையம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
விடை: லே.

3. நாட்டின் முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்?
விடை: பிரதமர் நரேந்திர மோடி.

4. ஒடிசா மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்று கொண்டுள்ளவர் யார்?
விடை: சுரேஷ் சந்திர மகாபத்ரா.

5. முகமூடி அணியுங்கள் என பிரச்சாரமானது எந்த மாநில அரசு தொடங்கியது?
விடை: தெலங்கானா.

6. இந்தியாவின் முதல் லித்தியம் சுத்திகரிப்பு ஆலை எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது?
விடை: குஜராத்.

7. இந்தியாவின் மிகப்பெரிய ஹாக்கி விளையாட்டு அரங்கத்தை கட்டுவதற்கு எந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது?
விடை: ஒடிசா.

8. இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
விடை: ஜெயலால்.

9. இந்தியாவின் மிக இளம் வயது மேயராக பொறுப்பேற்றுக் கொண்டவர் யார்?
விடை: ஆர்யா ராஜேந்திரன் (21).

10. சமீபத்தில் எந்த வங்கி சில்லரை கடன் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் கடன் வழங்கும் தளத்தை அறிமுகப்படுத்தியது?
விடை: பாங்க் ஆப் பரோடா.

11. சமீபத்தில் எந்த மாநிலத்தில் குரங்குகளுக்கான மறுவாழ்வு மையம் திறக்கப்பட்டுள்ளது?
விடை: தெலுங்கானா.

State current affairs 

1. டிஜிட்டல் இந்தியா 2020 தங்க விருதை எந்த மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது?
விடை: தமிழ்நாடு.

2. தற்போது தமிழ்நாட்டில் 38வது மாவட்டமாக உதயமானது எது?
விடை: மயிலாடுதுறை.

Important days

1. தேசிய கணித தினம் என்று கொண்டாடப்படுகிறது?
விடை: டிசம்பர் 22.

2. இந்திய விவசாயிகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
விடை: டிசம்பர் 23.

Sports current affairs

1. சமீபத்தில் 'முல்லாக் மெடல்' என்ற சிறப்புப் பதக்கம் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
விடை: அஜிங்கிய ரஹானே.

2. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்?
விடை: விராத் கோலி.

3. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்?
விடை: எலைஸ் பெரி.

Comments

Popular posts from this blog

இளமையில் கல்

The Selfish Giant - Story in Tamil