TNPSC Current affairs - 24/03/2021

TNPSC Current affairs Date : 24/03/2021 1. சமீபத்தில் சென்னையில் உள்ள எந்த மருத்துவமனைக்கு JCI Accreditation எனப்படும் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது? விடை : MGM மருத்துவமனை. குறிப்பு : JCI - Joint Commission International. 2. நேபால் போக்ரா நகரில் நடந்த சர்வதேச கபடி போட்டியில் தங்கம் வென்றவர் யார்? விடை: பரமக்குடி அருகே உள்ள தோளூர் தெற்குபட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் பிரபு. 3. சமீபத்தில் நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிர் பிரிவில் தங்கம் வென்றவர் யார்? விடை: சிங்கி யாதவ். குறிப்பு : ஆடவர் பிரிவில் வென்றவர் ஐஸ்வரி பிரதாப் தோமர். 4. சமீபத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாக்டீரியாவுக்கு யாருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது? விடை: சையத் அஜ்மல் கான். 5. எத்தனால் உற்பத்தி மேம்பாட்டை எந்த மாநிலம் முதன்முதலாக வரையறை செய்யப்பட்டுள்ளது? விடை: பீகார். 6. Catch the rain என்ற பிரச்சாரத்தை தொடங்கி வைத்தவர் யார்? விடை: பிரதமர் நரந்திர மோடி. 7. புளூம்பேர்க்கின் அறிக்கையின்படி சந்தை மூலதனத்தின் அடிப்படையில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது...