TNPSC Current affairs
Current affairs for TNPSC exams
Date : 1/01/2021 - 31/1/2021
International Current affairs / World current affairs
1. சமீபத்தில் கிர்கிஸ்தானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவர் யார்?
விடை: சதர் ஜப்பரோவ்.
2. ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) அறிக்கை படி புத்தாண்டு நாளில் அதிக எண்ணிக்கையிலான பிறப்புகளை எந்த நாடு பதிவு செய்துள்ளது?
விடை: இந்தியா.
National current affairs
1. சமீபத்தில் Life insurance corporation (LIC) இன் புதிய நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
விடை: சித்தார்த்தா மொகந்தி.
2. இந்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
விடை: உமேஷ் சின்ஹா.
3. இந்தியாவின் முதல் மகரந்தச் சேர்க்கை பூங்கா எந்த மாநிலத்தில் நிறுவப்பட உள்ளது?
விடை: உத்தராகண்ட்.
4. இந்திய உருக்கு ஆணையத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளவர் யார்?
விடை: சொமா மொண்டல்.
5. இந்திய ராணுவ கடல்சார் பயிற்சி 'கவாச்' எந்த இடத்தில் நடத்தப்படுகிறது?
விடை: அந்தமான் மற்றும் வங்காள விரிகுடா.
6. மினி ஹப் எனப்படும் நோயியல் ஆய்வகத்தை (pathology lab) எந்த மாநில அரசு தொடங்கியுள்ளது?
விடை: தெலங்கானா.
6. ஸ்ரீஷ்தி கோஸ்வாமி எந்த மாநிலத்தின் ஒரு நாள் முதல்வர் ஆனார்?
விடை: உத்தராகண்ட்.
7. BCCI யின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
விடை: கீதா மிட்டால்.
Important days
1. பராக்கிரம் திவாஸ் என்று கொண்டாடப்படுகிறது?
விடை : ஜனவரி 23.
குறிப்பு
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 23 அன்று பராக்கிரம் திவாஸ் கொண்டாடப்படுகிறது.
2. இந்திய ராணுவ தினம் ஒவ்வொரு ஆண்டும் என்று கொண்டாடப்படுகிறது?
விடை: ஜனவரி 15.
3. பத்திரிக்கையாளர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 6ஆம் தேதி அன்று யாருடைய நினைவு நாளாக கருதப்படுகின்றது?
விடை: பல்ஷாஸ்திரி ஜம்பேகர்.
Comments
Post a Comment