Current Affairs in Tamil - July 2021

Current Affairs in Tamil for TNPSC Exam - July 2021 TNPSC CURRENT AFFAIRS 2021 IN TAMIL: "Kalvi Thuli" provides you Current affairs in Tamil for TNPSC, TET, RRB, UPSC, Banking and other competitive exams. Here is the current affairs for July 2021 in Tamil covering the following topics: International, National and State current affairs, sports, important days, economic, etc. 1. 'கார்கில் விஜய் திவாஸ்' ஆண்டுதோறும் என்று கடைபிடிக்கப்படுகின்றது? விடை: ஜூலை 26. 2. "பல்லெகு பட்டாபிஷேகம்" என்ற புத்தகத்தை எழுதியவர் யார்? விடை: முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எலமஞ்சலி சிவாஜி. 3. சமீபத்தில் குரங்கு பி (Monkey B) வைரஸ் எந்த நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது? விடை: சீனா. 4. கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளவர் யார்? விடை: பசவராஜ் பொம்மை. குறிப்பு : பசவராஜ் பொம்மை கர்நாடகாவின் 23வது முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். 5. சமீபத்தில் கிருஷ்ணதேவராயர் காலத்து செப்புப்பட்டயம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது? விடை: த...