NIOS Class 12 Tamil guide
NIOS Intext Questions Tamil - 304 Senior secondary - Class 12 பாலசரசுவதி எந்த ஊரைச் சார்ந்தவர்? பால சரஸ்வதி ஆடற்கலை வளர்த்த தஞ்சாவூரை சார்ந்தவர். ஆடற்கலை மும்மூர்த்திகள் யார்? திருவாரூர் ஞானம் அம்மாள்ல, தஞ்சாவூர் பாலசரஸ்வதி, மதுராந்தகம் ஜெகதாம்பாள் ஆகியோரைஆடற்கலை மும்மூர்த்திகள் என்கிறோம். பால சரஸ்வதிக்கு பத்மபூஷன் பட்டம் அளித்தவர் யார்? 1977-ஆம் ஆண்டு அன்றைய குடியரசுத் தலைவர் பாலசரஸ்வதிக்கு பத்மபூஷன் பட்டம் அளித்தார். தமிழகத்தின் அடையாளச்சின்னம் எது? தமிழகத்தின் அடையாள சின்னமாக கோயிலின் கோபுரம் விளங்குகிறது. இசையை எத்தனை வகையாக வகைப்படுத்துவர்? இசையை நாட்டுப்புற இசை, செவ்வியல் இசை என இரு வகைப்படுத்துவர். காவடிச் சிந்து எந்த தெய்வ வழிபாட்டின் அடிப்படையில் தோன்றியது? காவடிச் சிந்து முருக வழிபாட்டின் அடிப்படையில் தோன்றியது? காவடிச் சிந்து என்றால் நமக்கு நினைவுக்கு வருபவர் யார்? காவடிச் சிந்து என்றால் நமக்கு நினைவுக்கு அண்ணாமலை ரெட்டியார் அவர்கள். உலகின் பழமையான இசைவடிவம் கொண்ட பா எது? செவ்விசைப் பாடல்கள் உலகின் பழமையான இசைவ...