Thiruvalluvar University previous year Tamil question paper

Thiruvalluvar University second year Tamil question paper

June/July 2021

தமிழ் - II வினாத்தாள்

Subject code: CLT20

பகுதி அ

பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வரிகளில் விடையளிக்க.

1. திருநாவுக்கரசரின் இயற்பெயர் யாது?

2. மாணிக்கவாசகரின் சிறப்புப் பெயர்களில் இரண்டினைக் கூறு.

3. 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' என்றழைக்கப்படுபவர் யார்?

4. குலசேகர ஆழ்வாரின் வேறு பெயர்கள் யாவை?

5. நம்மாழ்வாரின் சிறப்புப் பெயர்களைச் சுட்டுக.

6. 'அழகர்கிள்ளை விடு தூது'வின் ஆசிரியர் யார்?

7. கடைத்திறப்பு பொருள் தருக.

8. ''முக்கூடல்'-பெயர்க்காரணம் யாது ?

9. இயேசு காவியத்தை இயற்றியவர் யார்?

10. குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் யாது?

பகுதி ஆ (5 ×5 = 25 மதிப்பெண்கள்)

பின்வரும் வினாக்களுக்கும் ஒரு பக்க அளவில் விடை தருக.

11. (அ) திருநாவுக்கரசர் குறிப்பு வரைக.

(அல்லது)

(ஆ) மாணிக்கவாசகர் அதிசயமென்று
குறிப்பிடுவன யாவை?

12. (அ) 'கற்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ'-என்ற பாடல் அடியின் பொருளை விவரிக்க.

(அல்லது)

(ஆ) குலசேகராழ்வாரின் பக்தி மேம்பாட்டை விளக்குக.

13. (அ) அழகரின் சிறப்பினைக் 'கிள்ளை விடுதூது வழிநின்று விவரிக்க.

(அல்லது)

(ஆ) மங்கையரின் கோபத்தைக் கடைத்திறப்பு பகுதிகொண்டு விளக்குக.

14. (அ) 'இயேசு காவியம்' குறிப்பு வரைக.

(அல்லது)

(ஆ) 'குணங்குடிமஸ்தான்' இறைவனை
எவ்வாறு போற்றுகின்றார்?

15. (அ) ‘சைவ சமய குரவர்கள்' குறித்து விவரிக்க.

(அல்லது)

(ஆ) நேர்காணலில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளைத் தொகுத்துரைக்க.

பகுதி இ (3× 10 = 30 மதிப்பெண்கள்)

எவையேனும் மூன்றனுக்கு மூன்று பக்க அளவில் கட்டுரைக்க.

16. திருநாவுக்கரசர் வீரட்டானத்துறை
அம்மானிடம் வேண்டியவற்றை தொகுத்துரைக்க.

17. ஆண்டாள் திருமால் மீது கொண்டுள்ள பக்தி மேம்பாட்டை நாச்சியார் திருமொழிக்கொண்டு விளக்கி வரைக.

18. அழகர்கிள்ளைவிடு தூதில் தூது
இலக்கணம் பொருந்தி வருவதை ஆய்க.

19. ஊதாரிப் பிள்ளையின் செயல்முறை ஏசுகாவியம் துணைக்கொண்டு விளக்கி வரைக.

20. உன்னைக் கவர்ந்த கவிஞர் ஒருவரை நேர்காணல் செய்க.

Comments

Popular posts from this blog

இளமையில் கல்

The Selfish Giant - Story in Tamil