Posts

Showing posts from April, 2021

5th and 6th April 2021 Current Affairs

Image
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL DATE: 05/04/2021-06/04/2021 1. சமீபத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்று கொண்டுள்ளவர் யார்? விடை: சுபாஷ் குமார். 2. சமீபத்து தாதாசாகிப் பால்கே விருது எந்த நடிகருக்கு வழங்கப்பட்டது? விடை: நடிகர் ரஜினிகாந்த். 3. 2020 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையின்படி இந்தியா எந்த இடத்தில் உள்ளது? விடை: 140. 4. சமீபத்தில் சர்வதேச வனப் பாதுகாவலர் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது? விடை: ராஜாஜி புலிகள் காப்பகத்தின் வனப் பாதுகாவலர் மகிந்தர்  கிரி. 5. மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவர் யார்? விடை: போலந்து நாட்டைச் சேர்ந்த ஹியூபர்ட் ஹர்காக்ஸ். 6. 'முக்திஜோதா உதவித்தொகை (Scholarship) திட்டம்' எந்த நாட்டு மாணவர்களுக்கு, இந்திய அரசால் வழங்கப்படுகிறது?  விடை: வங்காள விரிகுடா. 7. உலகின் முதல் கப்பல்களுக்கான (Ship Tunnel) சுரங்கப்பாதை எந்த நாட்டில் கட்டப்பட்டு வருகிறது? விடை: நார்வே. 8. 'வஜ்ரா பிரஹார் 2021' என்ற ராணுவ பயிற்சி எந்த இரண்டு நாடுகளுக்கு இடைய...

TNPSC current affairs - 3/04/2021 to 4/04/2021

Image
TNPSC current affairs in Tamil Questions and Answers Date: 03/04/2021 to 04/04/2021 1. சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் சேலஞ்சர் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றவர் யார்? விடை: அமெரிக்காவைச் சேர்ந்த டோட் ஹார்டி. 2. அரசு தொழிலாளர் காப்பீட்டு நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? விடை: முக்மீத் S பாட்டியா. 3. 2020ஆம் ஆண்டில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் எந்த நாடு முதலிடத்தில் இருந்ததாக ACI WORLDWIDE மற்றும் global data ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது? விடை: இந்தியா 4. BCCI யின் ஊழல் தடுப்பு பிரிவின் புதிய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? விடை: குஜராத் முன்னாள் டிஜிபி காந்துவாலா. 5. இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் எங்கு அமைக்கப்பட உள்ளது? (Floating solar power plant) விடை: தெலுங்கானாவின் ராமகுண்டம். 6. தேசிய மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் 12 வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றவர் யார்? விடை: மித்தாலி ராஜ் தலைமையிலான ரயில்வேஸ் அணி. 7. அமெரிக்காவில் நடைபெற்ற மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றவர் யார்?...

Current Affairs - 1/04/2021

Image
CURRENT AFFAIRS IN TAMIL Date : 1/04/2021 1. ஷாகித் அஸ்பக்  உல்லா கான் விலங்கியல் பூங்கா எங்கு உள்ளது? விடை: உத்தரப் பிரதேசம். 2. சிறைச்சாலை வானொலி என்ற திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது? விடை: ஹரியானா. 3. 2020 ஆம் ஆண்டிற்கான சரஸ்வதி சம்மான் என்ற விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது? விடை: மராட்டிய எழுத்தாளர் சரண்குமார் லிம்பாலே.  4. இரண்டு பசுமை திறன் நகரங்களை கொண்டுள்ள ஒரே மாநிலம் எது? விடை: பீகார். 5. பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? விடை: மல்லிகா ஸ்ரீனிவாசன். 6. இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? விடை: தமிழக வீராங்கனைை இந்துமதி கதிரேசன். 7. பன்னாட்டு குழந்தைகள் புத்தக தினம் ( International Children's Book Day) என்று கொண்டாடப்படுகிறது? விடை: ஏப்ரல் 2. 8. Shantir Ogroshena- 2021 என்ற பன்னாட்டு ராணுவக் கூட்டு ஒத்திகை எங்கு நடைபெற்றது? விடை: வங்காளதேசம்.