Current Affairs - 1/04/2021
CURRENT AFFAIRS IN TAMIL
Date : 1/04/2021
1. ஷாகித் அஸ்பக் உல்லா கான் விலங்கியல் பூங்கா எங்கு உள்ளது?
விடை: உத்தரப் பிரதேசம்.
2. சிறைச்சாலை வானொலி என்ற திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?
விடை: ஹரியானா.
3. 2020 ஆம் ஆண்டிற்கான சரஸ்வதி சம்மான் என்ற விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
விடை: மராட்டிய எழுத்தாளர் சரண்குமார் லிம்பாலே.
4. இரண்டு பசுமை திறன் நகரங்களை கொண்டுள்ள ஒரே மாநிலம் எது?
விடை: பீகார்.
5. பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
விடை: மல்லிகா ஸ்ரீனிவாசன்.
6. இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
விடை: தமிழக வீராங்கனைை இந்துமதி கதிரேசன்.
7. பன்னாட்டு குழந்தைகள் புத்தக தினம் ( International Children's Book Day) என்று கொண்டாடப்படுகிறது?
விடை: ஏப்ரல் 2.
8. Shantir Ogroshena- 2021 என்ற பன்னாட்டு ராணுவக் கூட்டு ஒத்திகை எங்கு நடைபெற்றது?
விடை: வங்காளதேசம்.
Comments
Post a Comment