TNPSC current affairs - 3/04/2021 to 4/04/2021

TNPSC current affairs in Tamil

Questions and Answers

Date: 03/04/2021 to 04/04/2021

1. சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் சேலஞ்சர் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றவர் யார்?
விடை: அமெரிக்காவைச் சேர்ந்த டோட் ஹார்டி.

2. அரசு தொழிலாளர் காப்பீட்டு நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
விடை: முக்மீத் S பாட்டியா.

3. 2020ஆம் ஆண்டில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் எந்த நாடு முதலிடத்தில் இருந்ததாக ACI WORLDWIDE மற்றும் global data ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது?
விடை: இந்தியா

4. BCCI யின் ஊழல் தடுப்பு பிரிவின் புதிய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
விடை: குஜராத் முன்னாள் டிஜிபி காந்துவாலா.

5. இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் எங்கு அமைக்கப்பட உள்ளது? (Floating solar power plant)
விடை: தெலுங்கானாவின் ராமகுண்டம்.

6. தேசிய மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் 12 வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றவர் யார்?
விடை: மித்தாலி ராஜ் தலைமையிலான ரயில்வேஸ் அணி.

7. அமெரிக்காவில் நடைபெற்ற மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றவர் யார்?
விடை: ஆஸ்திரேலிய வீராங்கனைை ஆஷ்லி பார்ட்டி.

8. அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண வசதியை மாநில அரசு அறிவித்துள்ளது?
விடை: பஞ்சாப்.

9. உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது? 
விடை: ஏப்ரல் 2.

10. உலகில் முதன்முறையாக விலங்குகளுக்கான covid-19 தடுப்பூசியை எந்த நாடு அறிவித்துள்ளது?
விடை: ரஷ்யா.

Comments

Popular posts from this blog

இளமையில் கல்

The Selfish Giant - Story in Tamil