5th and 6th April 2021 Current Affairs
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL
DATE: 05/04/2021-06/04/2021
1. சமீபத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்று கொண்டுள்ளவர் யார்?
விடை: சுபாஷ் குமார்.
2. சமீபத்து தாதாசாகிப் பால்கே விருது எந்த நடிகருக்கு வழங்கப்பட்டது?
விடை: நடிகர் ரஜினிகாந்த்.
3. 2020 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையின்படி இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
விடை: 140.
4. சமீபத்தில் சர்வதேச வனப் பாதுகாவலர் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
விடை: ராஜாஜி புலிகள் காப்பகத்தின் வனப் பாதுகாவலர் மகிந்தர் கிரி.
5. மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவர் யார்?
விடை: போலந்து நாட்டைச் சேர்ந்த ஹியூபர்ட் ஹர்காக்ஸ்.
6. 'முக்திஜோதா உதவித்தொகை (Scholarship) திட்டம்' எந்த நாட்டு மாணவர்களுக்கு, இந்திய அரசால் வழங்கப்படுகிறது?
விடை: வங்காள விரிகுடா.
7. உலகின் முதல் கப்பல்களுக்கான (Ship Tunnel) சுரங்கப்பாதை எந்த நாட்டில் கட்டப்பட்டு வருகிறது?
விடை: நார்வே.
8. 'வஜ்ரா பிரஹார் 2021' என்ற ராணுவ பயிற்சி எந்த இரண்டு நாடுகளுக்கு இடையே நடந்தது?
விடை: இந்தியா மற்றும் அமெரிக்கா.
9. சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொன்டுள்ளவர் யார்?
விடை: என் வி ரமணா.
10. கொரோனா தொற்றின் காரணமாக எந்த நாடு சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகியது?
விடை: வடகொரியா.
Comments
Post a Comment