Current Affairs in Tamil - May 2021

Current Affairs in Tamil - May 2021 TNPSC CURRENT AFFAIRS 2021 IN TAMIL: "Penning in my way" provides you Current affairs in Tamil for TNPSC, TET, RRB, UPSC, Banking and other competitive exams. Here is the current affairs for May 2021 in Tamil covering the following topics: International, National and State current affairs, sports, important days, economic, etc. Date : 1/5/2021 - 31/5/2021 1. சமீபத்தில் எந்த நிறுவனம் "மிஷன் பாரத் ஆக்சிஜன்" (Mission Bharath Oxygen) என்ற திட்டத்தைத் தொடங்கியது? விடை: ஐஐடி கான்பூர். 2. சர்வதேச செவிலியர் தினம் ஆண்டுதோறும் என்று கொண்டாடப்படுகிறது? விடை: மே 12. 3. அசாமின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளவர் யார்? விடை: ஹிமந்தா பிஸ்வா சர்மா. 4. நியூயார்க் நகர சர்வதேச திரைப்பட விழாவில் குறும்பட பிரிவில் (Short film) சிறந்த நடிகருக்கான விருது யாருக்கு வழங்கப்பட்டது? விடை: அனுபம் கேர். 5. "பருவத் தாரா யோஜனா"என்ற திட்டத்தை எந்த மாநில அரசு அங்குள்ள நீர்நிலைகளை புதுப்பிக...