Current Affairs in Tamil - April 7 to 30 - 2021
Current Affairs in Tamil
1. சண்டிகர் மற்றும் மொகலியில் நடைபெற்ற தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் 'இன்லைன் ஆல்பைன்’ பிரிவில் தங்கம் வென்றவர் யார்?
விடை: கோவையைச் சேர்ந்த ஆரவ் ஜித்.
2. கவுதமாலாவில் நடைபெற்ற உலக கோப்பை வில்வித்தை போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கல பதக்கம் பெற்றவர்கள் யார்?
விடை: அட்டானு தாஸ், அங்கிதா பகத்.
3. சிறந்த சர்வதேச நிறுவனங்களில் நான்காவது நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிறுவனம் எது?
விடை: விஏ டெக் wabug.
4. வேளாண் மற்றும் ஊரக தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் புள்ளி விவரம் படி எந்த மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது?
விடை: தமிழ்நாடு.
5. கிராமப்புற தொழிலாளர் குறியீட்டு எண் படி எந்த மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது?
விடை: தமிழ்நாடு.
6. உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டெண் 2021 படி இந்தியா எந்த இடத்தை பிடித்துள்ளது?
விடை: 142.
7. சுற்றுலா துறையை மேம்படுத்த எந்த இரு நிறுவனங்களுடன் சுற்றுலா அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
விடை: Cleartrip மற்றும் Ease My Trip.
8. ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டெண் 2021 படி எந்த நாடு முதலிடத்தை பிடித்துள்ளது?
விடை: ஜப்பான்.
குறிப்புகள்
இந்தியா- 85வது இடம்.
ஆப்கானிஸ்தான் - கடைசி இடம்.
9. உலகின் பத்தாவது உயரமான மலையான மவுண்ட் அன்னபூர்ணா வை ஏறி சாதனை படைத்த முதல் இந்திய பெண் யார்?
விடை: பிரியங்கா மோஹித்.
10. சர்வதேச பூமி தினம் என்று கடைபிடிக்கப்படுகிறது?
விடை: ஏப்ரல் 22.
11. அமெரிக்காவின் முதல் இந்திய-அமெரிக்க இணை அட்டர்னி ஜெனரல் யார்?
விடை: வனிதா குப்தா.
12. 'வருணா-2021' என்ற இருதரப்பு கடல்சார் பயிற்சி எந்த இரண்டு நாடுகளுக்கிடையே நடைபெற்றது?
விடை: இந்தியா மற்றும் ஃப்ரெஞ்ச் கடற்படை.
13. சர்வதேச நடன தினம் ஆண்டுதோறும் என்று கொண்டாடப்படுகிறது?
விடை: ஏப்ரல் 29.
Comments
Post a Comment