Posts

Showing posts from June, 2021

Current Affairs in Tamil - June 2021

Image
Current Affairs in Tamil - June 2021 TNPSC CURRENT AFFAIRS 2021 IN TAMIL:  "Kalvi Thuli" provides you  Current affairs in Tamil for TNPSC, TET, RRB, UPSC, Banking and other competitive exams.  Here is the current affairs for June 2021 in Tamil covering the following topics: International, National and State current affairs, sports, important days, economic, etc.  1. டோக்கியோவில் நடைபெற உள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிலிருந்து வாள் வீச்சு போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் பெண் யார்? விடை:  தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி. 2. துபாயில் நடைபெற்ற ஆசிய சாம்பியன் குத்துச்சண்டை போட்டியில் 91 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றவர் யார்? விடை: இந்தியாவை சேர்ந்த சஞ்சித் குமார். குறிப்பு ✓  வெள்ளி பதக்கம் வென்றவர்கள் - ஷிபா தபா மற்றும் அமித் பங்கால். 3. சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் என்று கொண்டாடப்படுகிறது? விடை: ஜூன் 21. 4. ஈரானின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? விடை: இப்ராஹிம் ரெய்சி. 5. இங்கிலாந்தில் கண்டுப...

Snow White story for kids in Tamil

Tamil short stories for kids - Bedtime stories Snow White story in Tamil Snow white and the little dwarfs என்னும் கதை Jacob Grimm மற்றும் Wilhelm Grimm ஆல் எழுதப்பட்ட கதை ஆகும். The Snow White என்ற கதை ஒரு அழகான பெண்ணைப் பற்றிய ஒரு கதை ஆகும். அவள் தனது மாற்றாந்தாயின் (Step mother ) கோபம் மற்றும் பொறாமையை எப்படி எதிர்கொள்கிறாள் மற்றும் ஏழு குள்ள மனிதர்களால் எப்படி காப்பாற்றப்படுகிறார் என்பது கதை. ஒரு அழகான அரண்மனையில் ஒரு ராஜாவும் ராணியும் வசித்து வந்தார்கள். அவர்கள் இருவருக்கும் ஒரு அழகான இளவரசி பிறந்தாள். அவள் பெயர் ஸ்னோ ஒயிட் (Snow White). அவள் மற்றவர்களிடம் மிகவும் அன்பாக பழகுவாள். அவள் பிறந்த சில நாட்களிலேயே அவள் தாய் இறந்துவிட்டார். அதனால் அவர் தந்தை வேறு ஒரு திருமணம் செய்து கொண்டார். அவள் மிகவும் பொறாமை பிடித்தவள்.  அந்த ராணி ஒரு கொடூர அரக்கி ஆக மாறினாள்.  அந்த ராணி ஒரு மந்திர கண்ணாடியை வைத்திருந்தாள். தினமும் அந்த கண்ணாடியிடம்,  "அற்புத கண்ணாடியே! இந்த உலகிலேயே மிகவும் அழகானவள் யார்?" என்ற கேள்வியை அந்த ராணி கேட்பது வழக்கம். அந்த மந்திர கண்ணாடி, "உன்னை தவிர இந்த உ...

The Selfish Giant - Story in Tamil

Image
TAMIL STORIES FOR KIDS (Bedtime stories) The Selfish Giant story in Tamil. சுயநல அரக்கன்   The Selfish giant என்னும் கதையை ஆஸ்கர் வைல்ட் ( Oscar Wilde ) எழுதியுள்ளார். இவர் அயர்லாந்தை சேர்ந்த ஒரு எழுத்தாளர்.  ஒரு கிராமத்தில் அழகான பூந்தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தில் ஒரு கொடிய அரக்கன் வாழ்ந்து வந்தான். அந்த தோட்டத்தில் அழகழகான மலர்களும் கனிகளும் பூத்துக் குலுங்கின. ஒவ்வொரு மதியமும் அந்த தோட்டத்தில் பள்ளி குழந்தைகள் விளையாட வருவார்கள். அந்த அரக்கன் தனது நண்பன் கார்னிஷ் ஆக்ரே ( Cornish Ogre) என்பவரை சந்திக்க அவன் வீட்டிற்கு சென்று இருந்தான். ஏழு வருடங்களுக்கு பிறகு அவன் மறுபடியும் தனது தோட்டத்திற்கு வந்தான். அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை அச்சுறுத்தினார்.  "இந்த தோட்டத்தில் நீங்கள் யாரும் விளையாட கூடாது" என்று பயமுறுத்தினார். மேலும் அந்த தோட்டத்தை சுற்றி ஒரு பெரிய மதில் சுவற்றை எழுப்பினார். அந்த தோட்டத்தின் வாயிலில் ஒரு அறிவிப்பு பலகையும் வைத்தான். அதில்  "இந்த தோட்டத்தில் அத்துமீறி நுழைபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்" என்ற வாசகத்தை எழுதின...