Leave letter format in Tamil || விடுப்பு வேண்டி விண்ணப்பம்

Leave letter format in Tamil for school students


வகுப்பாசிரியருக்கு விடுப்புக் கடிதம்


விழுப்புரம்,
(தேதி)

அனுப்புதல் 
ராசாத்தி,
ஆறாம் வகுப்பு 'ஆ' பிரிவு, 
அரசு மேனிலைப் பள்ளி,
விழுப்புரம்.

பெறுநர்
வகுப்பாசிரியர் அவர்கள், 
ஆறாம் வகுப்பு, 'ஆ' பிரிவு, 
அரசு மேனிலைப் பள்ளி,
விழுப்புரம்.

மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்: விடுப்பு வேண்டி விண்ணப்பம்.
வணக்கம், என் அண்ணன் திருமணம் வரும் (தேதி) அன்று புதுவையில் நடைபெற உள்ளது. அன்று நான் என் குடும்பத்துடன் திருமண விழாவில் பங்கெடுக்க வேண்டிஇருக்கிறது.

ஆகவே, இரண்டு நாட்களுக்கு விடுப்பளிக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இங்ஙனம்,

உண்மையுள்ள மாணவி,
ராசத்தி.

Comments

Popular posts from this blog

இளமையில் கல்

Thiruvalluvar University previous year Tamil question paper