Current affairs in Tamil - October
1. SBI தனது புதிய தலைமை நிதி அதிகாரியாக யாரை நியமித்தது?
விடை: சரண்ஜித் அட்ரா
2. இந்திய கடற்படை ஹெலிகாப்டர்கள் மூலம் வான்வழி விதைப்பு முயற்சியை எந்த மாநிலத்தில் மேற்கொண்டன?
விடை: ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம்
3. Relaince life Science நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட R-Green கிட், COVID-19 தொற்றை கண்டறிய எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளும்?
விடை: 2 மணி நேரம்
4. சர்வதேச ஆசிரியர்கள் தினம் என்று கொண்டாடப்படுகின்றது?
விடை: October 5
5. 'ஆயுஷ் ஸ்டாண்டர்ட் ட்ரீட்டிகேச் புரோட்டோகால்' யாரால் தொடங்கி வைக்கப்பட்டது?
விடை: Dr. ஹர்ஷ வர்தன்
6. முற்றிலும் சூரிய சக்தி யில் இயங்கும் முதல் விமான நிலையமாக எந்த விமான நிலையம் திகழ்கிறது?
விடை: புதுவை விமான நிலையம்
7. மாசு அளவை குறைக்க 'யுத் பிரதுஷன் கே விருத்' என்ற பிரச்சாரத்தை யார் துவங்கி வைத்தார்?
விடை: அரவிந்த் கெஜ்ரிவால்
8. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஏ) வெற்றிகரமாக “Supersonic Missile Assisted Release of Torpedo” (SMART) " எந்த மாநிலத்தில் சோதனை செய்தது?
விடை: ஒடிசா மாநிலத்தில் உள்ள wheeler தீவு
9. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு 'கிராம சம்பார்க் அபியான்' என்ற நிதி சேர்க்கை மற்றும் கல்வியறிவு முயற்சியை எந்த வங்கி தொடங்கியுள்ளது?
விடை: Punjab National Bank
10. விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்புக்கு ஆதரவாக "ஆத்மநிர்பார்" திட்டத்தை எந்த மாநில அரசு தொடங்கியுள்ளது?
விடை: கோவா
11. உலகின் நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை எது?
விடை: அடல் சுரங்கப்பாதை
குறிப்புகள்
✓ஹிமச்சலப்ரதேசத்தில் உள்ளது
✓9 kilometer நீளம் உடையது
✓முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் கனவாக இருந்த இந்த திட்டத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Comments
Post a Comment