TNPSC Current Affairs in Tamil - December 11 to 21 2020

Current affairs for TNPSC exams Date : 11/12/2020 - 21/12/2020 International Current affairs / World current affairs 1. 2020 ஆம் ஆண்டில் உலகில் கார்பன்-டை-ஆக்சைடு வெளிப்பாடு எவ்வளவு விழுக்காடு குறைந்துள்ளதாக குளோபல் கார்பன் ப்ராஜெக்ட் அமைப்பு தெரிவித்துள்ளது? விடை: 7% 2. 2020 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு எந்த அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது? விடை: ஐநாவின் உலக உணவு திட்டம். 3. வெள்ளை மாளிகையின் பத்திரிக்கைதொடர்புத்தறை உதவிசெயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? விடை: இந்திய வம்சாவழியைச் சேர்ந்த வேதாந்த் பட்டேல். 4. மனித வளர்ச்சி குறியீடு 2020 அறிக்கைப்படி எந்த நாடு முதலிடத்தை பிடித்துள்ளது? விடை: நார்வே. குறிப்புகள் ✓ இரண்டாமிடம் - அயர்லாந்து ✓ மூன்றாமிடம் - சுவிட்சர்லாந்து ✓ இந்தியா - 131 வது இடம். National current affairs 1. டாக் பே என்ற செயலி எந்த வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது? விடை: இந்தியா போஸ்ட் பைமெண்ட் பங்க். 2. இந்தியாவில் கசடு மேலாண்மை கட்டமைப்பை மேம்படுத்த, சி கங்கா அமைப்புடன் எந்த நாடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது? விடை: ...