TNPSC Current affairs Tamil 4/12/2020 - 5/12/2020
TNPSC Current Affairs in Tamil
Date : 4/12/2020 & 5/12/2020
1. மெரியம் வெப்ஸ்டர் என்ற அகராதியில் 2020 காண சிறந்த சொல்லாக எந்த வார்த்தை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது?
விடை: Pandemic.
2. கேம்ப்ரிட்ஜ் அகராதியில் 2020ஆம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட வார்த்தை (Word of the year 2020) எது?
விடை: Quarantine.
3. 2020 ஆம் ஆண்டின் சிறந்த நபராக யாரை TIMES நாளிதழ் தேர்வு செய்துள்ளது?
விடை: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதாஞ்சலி ராவ்.
National current affairs
1. துவாரே சர்க்கார் என்ற திட்டமானது எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?
விடை: மேற்கு வங்கம்.
2. ஒருநொடி என்ற திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?
விடை: அசாம்.
குறிக்கோள்: பெண்களுக்கு நிதி உதவி வழங்க இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
3. இந்தியாவின் முதல் குழந்தைகளுக்கான நட்பான காவல் நிலையம் (சைல்ட் பிரெண்ட்லி பொலீஸ் ஸ்டேஷன்) எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது?
விடை: மகாராஷ்டிரா.
4. இந்திய பணக்கார பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளவர் யார்?
விடை: HCL TECHNOLOGIES நிறுவனத்தின் தலைவரான ரோஷ்ணி நாடார் மல்ஹோத்ரா.
குறிப்புகள்
இரண்டாமிடம்: கிரண் மஜும்தார்.
மூன்றாவது இடம்: லீனா காந்தி திவாரி.
5. தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?
விடை: வர்ஷா ஜோஷி.
State current affairs
1. 2500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கிராவிட்டி பானைகள் எந்த மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன?
விடை: தூத்துக்குடி.
Important days
1. போபால் விஷவாயு கசிவு எந்த ஆண்டில் ஏற்பட்டது?
விடை: 1984.
2. சர்வதேச கணினி எழுத்தறிவு தினம் என்று கொண்டாடப்படுகிறது?
விடை: டிசம்பர் 2.
Sports current affairs
1. இந்திய கைப்பந்து கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
விடை: அச்சுதா சமந்தா.
Comments
Post a Comment