TNPSC Current Affairs Tamil - 6 to 10 December 2020
Current affairs for TNPSC exams
Date : 6/12/2020 - 10/12/2020
International Current affairs / World current affairs
1. 'தி ஸ்ட்ரெய்ட்ஸ் Times'
என்று நிருவணம் யாரை 'ஆசியாவின் சிறந்த மனிதர்' என்று தேர்வு செய்துள்ளது?
விடை: சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அடர் பூனாவாலா.
2. அமெரிக்காவிலுள்ள ஹூஸ்டன் தபால் நிலையத்திற்கு யாருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது?
விடை: அமெரிக்காவின் முதல் சீக்கிய காவலரான சந்தீப் சிங் தால்வால்.
3. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக எந்த நாடு தனது நாட்டு கொடியை நிலாவில் ஏற்றியது?
விடை: சீனா.
4. உலகலாவிய பயங்கரவாத குறியீடு 2020 அறிக்கைப்படி எந்த நாடு முதலிடத்தில் உள்ளது?
விடை: ஆப்கானிஸ்தான்.
5. சீனாவின் முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணு கரு உலையின் ( Nuclear reactor) பெயர் என்ன?
விடை: The Hualong One.
6. இந்தியாவுடன் எந்த நாட்டிற்கு இடையே தொழில்சார் சொத்துரிமை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
விடை: அமெரிக்கா.
National current affairs
1. No Helmet No Fuel என்ற பிரச்சாரமானது எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது?
விடை: மேற்கு வங்கம்.
2. உலகலாவிய பயங்கரவாத குறியீடு 2020 அறிக்கைப்படி இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
விடை: 8.
3. உலகப் பாரம்பரிய நகரங்கள் பட்டியலில் மகாராஷ்டிராவின் எந்த இரு நகரங்களை UNESCO சேர்த்துள்ளது?
விடை: குவாலியர் மற்றும் ஓர்ச்சா.
4. ஹார்ன்பில் திருவிழா ( Hornbill Festival) எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது?
விடை: நாகாலாந்து.
5. கோவிட் 19 கண்டறியும் புதிய எளிய மற்றும் விரைவு பரிசோதனை RT-LAMP பரிசோதனை ஆகும். இதில் RT-LAMP இன் விரிவாக்கம் என்ன?
விடை: Reverse Transcriptase loop-mediated isothermal amplification.
6. குவாண்டம் தகவல் தொடர்பு
பரிசோதனையை எந்த இரண்டு ஆய்வுக்கூடங்களில் மேற்கொள்ளப்பட்டன?
விடை: ஹைதராபாத்தில் உள்ள DRDO வின் டிஆர்டிஎல், ஆர்சிஐ ஆய்வுக் கூடங்களில் பரிசோதிக்கப்பட்டது.
குறிப்புகள்
DRDO - Defence Research and Development Organisation. ( பாதுகாப்பு மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மையம்).
DRDL - Defence Research and Development Laboratory.
RCI - Research Centre Imarat.
7. பிரதமரின் " Fit India" பிரச்சாரத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
விடை: குல்தீப் ஹண்டோ
State current affairs
1. 'புரவி' என்ற சூறாவளிக்கு எந்த நாடு பெயர் சூட்டியுள்ளது?
விடை: மாலத்தீவு.
Important days
1. சர்வதேச விமான சேவை தினம் என்று கொண்டாடப்படுகிறது?
விடை: டிசம்பர் 7.
2. சர்வதேச மண் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
விடை: டிசம்பர் 5
3. இந்திய கொடி நாள் என்று கொண்டாடப்படுகிறது?
விடை: டிசம்பர் 7.
4. மகாபரினிர்வன திவாஸ் யாரின் நினைவையோட்டி கொண்டாடப்படுகிறது?
விடை: Dr. B.R. Ambedkar.
Sports current affairs
1. மாஸ்கோ ராலி கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டத்தை வென்றவர் யார்?
விடை: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த செபாஸ்டியன் ஓஜியர்.
2. சஹிர் கிராண்ட் பிரிக்ஸ் ஃபார்முலா 2 - 2020 போட்டியில் வென்ற முதல் இந்தியர் யார்?
விடை: ஜெகன் தாருவாலா.
Comments
Post a Comment